கொளத்துமோடு - 9
ஜஹாங்கீர்: அஸ்ஸலாமலைக்கும்
ஷாஜஹான்: வலைக்கும்ஸலாம்
ஜஹாங்கீர்: யன்னா நீங்க ஒன்டி தனியா வொக்கன்ட்டுகிறீங்க?
ஷாஜஹான்: நம்ப பாபர் வூட்டு பக்கத்துல மய்த்தாச்சல்ல... யெல்லம் அங்க போனோம்.... லேட்டா ஆவிடுச்சினு யெல்லாம் வூட்டுக்கு போயிட்டாங்க... நா மட்டும் ச்சும்மா வந்தேன்.
ஜஹாங்கீர்: அட ஆமாங்க! நானோம் காலயிலயே போனோன்னு நெனெச்சேன் ஓ.டி.லேந்து விருந்தாளி வந்துட்டதால போவ முடியாம போயிடுச்சி.
ஷாஜஹான்: அப்டியா?
ஜஹாங்கீர்:ஆமா இந்த மய்த்துக்கு கேன்சர் இந்துச்சாமே! நெசமாவா?




பரங்கிப்பேட்டை : சுமார் 1.52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், படகு குழாம், ஹைதர்அலி நினைவு பூங்கா, நூலக கட்டிடம் ஆகியவற்றை இன்று துணை முதல்வர் ஸ்டாலின் காட்டுமன்னார் கோயிலில் இருந்து ரிமோட் மூலம் திறந்து வைக்கிறார். 
பரங்கிப்பட்டை: மாநிலம் முழுவதும் நேற்று +2 வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கியது. பரங்கிப்பேட்டையில் வழக்கமான உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் மாணவ மாணவிகள் தேர்வு மையமான சேவாமந்திர் பள்ளிக்கு பொதுத் தேர்வு எழுதச் சென்றனர்.






























