Tuesday, Sep 07th

Last update:07:11:54 PM GMT

You are here:

2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பரங்கிப்பேட்டை: இந்த ஆண்டின் 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நாடெங்கிலும் நடைபெற்று வரும் நிலையில் பரங்கிப்பேட்டையிலும் பல முகாம்கள் அமைக்கப்ட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. மிகவும் அவசியமான இச்சொட்டு மருந்தினை அனைவரும் புரிந்து கொண்டு தத்தமது பிள்ளைகளை முகாம்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர்.

 

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."