எல்லோரும்: வ அலைக்குமுஸ் ஸலாம்
ஷாஜஹான்: சொல்ல...வே இல்லையே
பாபர்: கேக்கவே இல்லையே
ஷாஜஹான்: பாக்கவே இல்லையே
பாபர்: ஊர்லேயே இல்லையே
ஷாஜஹான்: தெரியவே இல்லையே
பாபர்: விசாரிக்கவே இல்லையே
ஜஹாங்கீர்: எங்களுக்கு தாங்க முடியலே….போதும்..போதும்
ஒளரங்கசீப்: அட….எங்கே தான் போனீங்க சொல்லுங்களேன்
பாபர்: எனக்கு தெரிஞ்ச ஒரு வி.ஐ.பி-ய சந்திச்சி முட்லூர்-லே ஒரு பெட்ரோல் பங்க் வைக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்றதுக்காக மெட்ராஸுக்கு போய்ட்டு வந்தேன். போதுமா, இதான் சேதி.
ஒளரங்கசீப்: நல்ல வேளை செஞ்சிருக்கீங்க, இதமாதிரி தொடர்ந்து முயற்சி செஞ்சிட்டு இருந்தா பெட்ரோல் பங்க் அமைய சான்ஸ் இருக்கு.
ஷாஜஹான்: இப்பல்லாம் ஊர்லே யல்லா வூட்டுலேயும் பைக் இரிக்குது, கார் வெச்சிக்கிறவங்க எண்ணிக்கையும் அதிகமாவிட்டுத் தானே இக்கிது, நீங்க சொல்ற மாதிரி முட்லூர்லே பெட்ரோல் பங்க் தேவைத் தான்.
பாபர்: இது எப்புடி தேவையோ அதப்போல இன்னும் ஒரு முக்கிய தேவையும் இருக்கு
ஒளரங்கசீப்: சொல்லுங்க பாபர் அதையும், என்ன தேவைன்னு பாக்கலாம்
பாபர்: பெருசா ஒன்னும் இல்லே, ஒவ்வொரு குடும்பமும் ஒரு மரத்த நட்டி வளர்த்து வந்தா போதும், அது பரங்கிப்பேட்டையோட சூழலையே இன்னும் நல்லா ஆக்கிடோம்.
ஜஹாங்கீர்: எப்புடி பாபர், இப்புடி
பாபர்: சில நேரத்துலே அப்படி தான், அது இருக்கட்டும் மரம் நடுற மேட்டர் என்னாச்சி பதிலேயே காணோம்
எல்லோரும்: செய்வோமே! இன்ஷா அல்லாஹ்....
(கொளத்துமோடு கூட்டம் கலைந்தது)
- Comments
-
|2010-02-23 17:35:50 Ihsan Ahamed - Supero SuperHamdun Abbas Avargalukku,
Migavum nalla oru aarokyamaana vishayathai munvaithullergal, ungalaal m
attum eppudi ippadilam yosikka thonudhu, First eight lines comedy between Shajahan, Babur and Auran
gazep is a nice dialogue, adhukkum piragu supera oru mettera kondu vandhu irukeenga, Saudi Arabiala
neenga room pottu thaan yosikireenganu nenaikiren, Pathivugal thodar
a Vaazhthukkal
-
|2010-02-23 21:40:42 Nazir Ubaidullah - பெட்ரோல் பங்க் & மரம் !ஆசிரியர் வைத்துள்ள இரண்டு விசயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளது. ஒன்று சுற்று சூழலை பாதிக
்க கூடியது மற்றொன்று சுற்றுசுழலுக்கு மிக மிக அவசியமானது.
ஆமாம் ! ஏன் முட்லூருக்கு பரிந்துரைத்துள
்ளார் பாபர் ! வருங்காலத்தில் நம் ஊரிலேயே அமைக்க வேண்டிய அவசியம் உருவாகும் குறிப்பாக வெள்ளாற்று பாலம
் ரெடியான உடன் நம் ஊரிலும் வாகன போக்குவரத்து அதிகரிக்க கூடும் ! அதனால் நம் ஊரிலேயே ஒரு பெட்ரோல்
ப ங்க் துவங்க ஏற்பாடு செய்யலாம் இன்ஷா அல்லாஹ் !
நஜீர் உபைதுல்லாஹ்













Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்