
பரங்கிப்பேட்டை: 23/02/2010 அன்று மாலை பரங்கிப்பேட்டை காவல்துறை வளாகத்தில் RTO மற்றும் ஆட்டோக்காரர்கள் சந்திப்பு நடைப் பெற்றது.
வழக்கம் போல நமதூர் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி உற்சாகத்துடன் இந்த ஏற்பாட்டை செய்து, ஆட்டோக்கள் அதன் ஓட்டுநர்களை யூனிபார்ம் படுத்தி அசத்தினார்.


RTO, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உரிமம் எடுப்பதற்கான வழிகளை மிக இலகுவாக விளக்கினார்.
உயிர்ப்பாதுகாப்பு பற்றியும் நினைவூட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேருராட்சித் தலைவர் முஹம்மத் யூனுஸ் உட்பட மற்றும் சிலரும் கலந்துக் கொண்டனர்.
அரசு அதிகாரிகளுடனான இத்தகைய சந்திப்புகள் பல்வேறு துறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
பரங்கிப்பேட்டையில் மக்கள் விழிப்புணர்வு பெறும் நோக்கில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
- Comments














Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்