எனக்கு தெரிந்த வகையில் நம்ம ஊரை சார்ந்த நான்கு பெரிய டாக்டர்கள் உள்ளார்கள் அவர்களில் யாராவது ஒருவர்
வியாபார நோக்கில் இல்லாமல் நம் ஊர் மக்களின் நலனை கருதி ஒரு இரத்த பரிசோதனை நிலையம் துவங்கினால் கால ப
ோக்கில் அது லாபகரமாக இருக்கும் அதே சமயம் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

ஆமாம் ! அங்கயற்கன
்னி கிளினிக்,பிரேம்குமார்(அமுதா கிளினிக்) மற்றும் அரசு மருத்துவமனையிலும் இந்த வசதியுள்ளதாக கேள்வி !



மேலும் அரசு மருத்துவ மனையை மக்கள் குறிப்பாக நம் சமுதாய மக்கள் சரி வர பயன்படுத்தி கொள்வதில்லை.ச
ுகாதார அமைச்சர் MRK யின் ஆதங்கமும் அதுதான் வருகை பதிவேட்டின் அடிப்படையில் தான் விரிவாக்கமும் இருக்கு
ம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நஜீர் உபைதுல்லாஹ்
தம்மாம்