Friday, Sep 10th

Last update:08:22:00 PM GMT

You are here:

பிட் அடித்த 7 பேர் வெளியேற்றம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் "பிட்' அடித்த 5 மாணவிகள் உட்பட 7 பேர் பிடிபட்டனர். பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. தேர்வின் போது கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித் தேர்வர் ஒருவரும், சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனித் தேர்வர்கள் மாணவிகள் 5 பேரும், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் அதே பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும் "பிட்' அடித்த போது கையும் களவுமாக பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."