mypno.com

Thursday, Jun 20th

Last update:10:31:57 AM GMT

You are here:

கலிமா திடல் பெருநாள் தொழுகை: ஹிஜ்ரா கமிட்டியினர் பங்கேற்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பரங்கிப்பேட்டை:  சர்வதேச பிறையைக் கணக்கிட்டு நோன்பு மற்றும் பெருநாளை செயல்படுத்த வேண்டும் என்ற கருத்திலுள்ள பரங்கிப்பேட்டை ஹிஜ்ரா கமிட்டி சார்பில், கலிமா நகர் திடலில் இன்று காலை 8 நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதில் சர்வேதேச பிறை குறித்து  ஜி. நிஜாமுத்தீன் குத்பா உரை நிகழ்த்தினார். முன்னதாக பெருநாள் தொழுகையை பி. கபீர் இமாமத் செய்தார். இந்த பெருநாள் தொழகையில் பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

 

படங்கள்: அல்-அமீன்
.

 

இதை பகிர...

Comments  

 
+3 # Gulam Mohamed 2012-08-19 00:03
Assalmu Alaikum.

Here is the website on moonsighting (Calculated). They also has all the information about all the countries who are using the calculated methods, following Saudi or local sighting.

http://www.moonsighting.com/1433shw.html

I am not aware of a country which is celebrating Eid on 18th. If I am wrong please feel free to make me aware. If it the case, which international (sarva desam) we are talking about.

Allah Kareem. Eid Mubarak.
Reply | Reply with quote | Quote
 
 
+6 # Basheer Ahamed 2012-08-19 09:46
very proud to see our muslim groups, we are muslims follow one Allah,
one Quran, one Rasool, but we have 1000 group with differents of opinion, super religion in the world, when we were in young age only one day we perform Eid prayer, but nowdays technological improvement our muslim groups also got development, any how we proud to an Idiotic muslims with new inventors in Islamic technology,
Dr.H.Basheer Ahamed, PhD
parangipettai
Reply | Reply with quote | Quote
 
 
-13 # Asif 2012-08-19 11:56
Alhamdhulillah.. பளிபவர்களின் பளிப்பை பொர்படுத்தாமல் அமல்களை செய்து முடித்த நம் சகோதேர்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்துகள்.
Reply | Reply with quote | Quote
 
 
+8 # Mohamed Riyas 2012-08-20 10:47
இவர்களுக்கு ஹதீஸ் ஐ விட Science தான் முக்கியும். Moon latitude and longitude கூட தெரயுமா என்று தெரியவில்லை இவர்கள் எல்லாம் Science பேசுறாங்க.. எப்பவுமே இளைஞர்கள brain wash easy aa பண்ணலாம். அதான்ஒரு 20 பசங்கள வச்சிக்கிட்டு தனக்கு தனி Identity create பண்ணிட்டு இருக்காறு.... இதே waste ah விவாதம் பண்ணுன நமக்கும் தான் பாவம்...தற்கம் பண்ண வேணாம் விடு விடலாம் .. அல்லா விடம் இவர்கள் பதில் சொல்லட்டும்.
Reply | Reply with quote | Quote
 
 
+4 # Khaja N 2012-08-21 11:32
:D this is so funny..........................
Reply | Reply with quote | Quote
 
 
+4 # Muslim Nalam Virumbi 2012-08-22 09:35
:D :-* :sad: :zzz
இந்தமாதிரி முஸ்லிம்கலை கூர் போடுவதைவிட, ஒற்றுமையே அல்லாஹ் விருமபுகிறான். அனைவரும் அல்லாஹ்வுக்காக ஒன்றுபடுவோம்.
Reply | Reply with quote | Quote
 
 
+5 # Thinnai 2012-08-22 13:36
இன்னும் கொஞ்ச நாளில் பாருங்கள், இவர்கள் வருடத்தில் எப்ப வேணும்னுனாலும் நோன்பு பெருநாள் கொண்டாடலாம் என்பார்கள்.....................!!!!!!!!!!!!!
இவர்களுக்கு science -ம் தெரியலை இஸ்லாமும் தெரியலை
Reply | Reply with quote | Quote
 
 
+8 # அப்துல்ஹமீது 2012-08-22 19:25
உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் இங்லீஷ் தேதி சூரியக் கணக்கில் வரும் போது, அதேபோல ஒரே நாளில்தான் பிறை நாளும் அமைய முடியும் என்ற லாஜிக்படி உலகம் முழுவதும் ஒரே நாளில் ஒரே பிறை தான் என்ற கருத்து சரிதான். ஆனால், இந்தத் தொழுகையை சமுதாயப் பிரிவினை, குழப்பம் செய்துத்தான் தொழவேண்டுமா? கடமையாக்கப்பட்ட சுபுஹூத் தொழுகையைக் கூட இந்த அளவுக்கு யாரும் வலியுறுத்திப் பார்க்க முடியவில்லை.

இந்த சீர்திருத்தவாதி கள் என்று தம்மைத் தாமே நினைத்துக் கொண்டிருப்பவர்க ள், முதலில் தங்கள் அளவில் அகீதாவிலும், பர்ளான விஷயங்களிலும் சரியாகட்டும், அதன்பிறகு மற்ற விசய்ங்களை ப் பேசட்டும்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # sunnah 2012-08-25 18:08
:lol:
Reply | Reply with quote | Quote
 
 
0 # sunnah 2012-08-25 18:11
:P
Reply | Reply with quote | Quote
 
 
0 # sunnah 2012-08-25 18:12
:lol: :lol:
Reply | Reply with quote | Quote
 
 
+4 # Khaleelur Rahman 2012-08-26 10:52
அப்படி என்ன தான் உரை நிகழ்த்தினார் கு. நிஜாமுதீன் நான அவர்கள் சர்வதேச பிறை தொடர்பாக ????? ஓ குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் எதையும் மக்கள் மத்தியில் கூறிப்பிடாமல் பேசி இருப்பார் போல இதையும் நம்பி பல பேர் இருக்கின்றார்கள ் என்று நினைத்து பார்த்தால் உன்மையிலேயே சிரிப்பு தான் வருகின்றது.......
Reply | Reply with quote | Quote
 

Add comment