
எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் ஸவூதி அரேபியா பெண் என்ற பெருமையைப் பெற்றார் ரஹா முஹர்ரக் (25).
விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்பதற்கு சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் ரஹா சாதனை புரிந்துள்ளார்.
இச்சாதனை குறித்து அவரது தந்தை ஹசன் முஹர்ரக் கூறுகையில், நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். சனிக்கிழமை மாலை முஹர்ரக் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தோம். ரஹாவும் மிக்க மகிழ்வுடன் உள்ளார் என்றார்.
'எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற....





