Tuesday, Sep 07th

Last update:07:11:54 PM GMT

You are here:

www.mypno.com

நம்மூர் புள்ளாண்டான் ஒருத்தரு கடலூர் கன்ஸுயூமர் கோர்ட்டுலே கேஸ் போட்டாரு...!

மின்னஞ்சல் அச்சிடுக PDF


கொளத்துமோடு - 10

ஷாஜஹான்  அஸ்ஸலாமு அலைக்கும்

 எல்லோரும்: வ அலைக்குமுஸ் ஸலாம்

 பாபர்சரி….நேத்து சாயிங்காலம் எங்கே போனீங்க?

ஷாஜஹான்:  நே…த்து சாயிங்காலம் எங்கே போனேன்....ஆங் ..! பிரண்ட் ஒருத்தர பாக்குறதுக்காக முட்லூருக்கு போய்ட்டு வந்தேன்.

ஜஹாங்கீர்:  ஆமா..…முட்லூர்-.சிதம்பரம் பைபாஸ் ரோடு வேலை மந்தமாக நடக்குறதா கேள்விப்பட்டேனே..!

ஒளரங்கசீப்: ஆமா…நானோம் பேப்பர்லே நேத்து படிச்சேன்

பாபர்:  காரணம் என்னவோ தெரிலே, அப்படியே வேல இழுத்துகிட்டே போவுது.

ஷாஜஹான்:   பஸ்-ஸுக்கு பாகர் சதுக்கத்துலே காத்து கெடந்து, வெறுத்துடுச்சி

ஜஹாங்கீர்:  பாகர் சதுக்கமா அது எங்கே இக்கிது?

புதன்கிழமை, 17 மார்ச் 2010 03:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

இ.யூ.மு.லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - வீடியோ

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கடந்த 09-06-2010 அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு, அக்கட்சியின் தேசிய செயலாளரும், மாநில தலைவருமான முன்னாள் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவரும் மத்திய இரயில்வே இணையமைச்சருமான இ.அஹமது, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலூர் மக்களவை உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர் ரஹ்மான், அப்துல் பாஸித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், கல்வி மற்றும் பல்வேறு துறை சம்மந்தமாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2010 17:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

நோன்பின் மாண்பு - குறள்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நோன்பை இறைவனுக்காய் நோற்கும் எவருக்கும்
மாண்பை அடையும் மனம்

ரமளான் எனுமோர் ரஹமத்தைப் பெற்றார்
அமல்கள் சிறப்ப(து) அறிவு

வானிற் பிறையாய் உதித்த ரமளானை
வீணிற் கழிப்ப(து) இழிவு
புதன்கிழமை, 11 ஆகஸ்ட் 2010 16:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

ரமலான் சிறப்பு சமையல் வகைகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ரிச் ஃபுரூட் சலாட்

தே.பொருட்கள்

கஸ்டட் பவுடர் - ஒரு மேசை கரண்டி முழுவதும்
பால் - இரண்டு டம்ளர்
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு சிறிய டின்
பாதம் - முன்று
முந்திரி - முன்று
சாப்ரான் - நாலு இதழ்

புதன்கிழமை, 11 ஆகஸ்ட் 2010 16:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

பூமியை தாக்க தயாராகிறது சூரியப் புயல்: உலகை எச்சரிக்கிறது 'நாசா' அமைப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மின் கிரிட் அதிகளவு வெப்பம் அடைந்தது; விமானங்களின் எலக்ட்ரானிக் கருவிகள் பழுதடைந்தன; செயற்கைக்கோள்கள், கப்பலில் உள்ள கருவிகள் செயல்படாமல் நின்றன.  இதற்கு காரணம், சூரியன் தனது ஆழ்ந்த உறக்கத்தை கலைத்து விழித்துக் கொண்டதால் அதிகபட்ச மின்காந்த சக்தியை வெளிப்படுத்தியது தான்.

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2010 16:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

பக்கம் 1 - 87